clinic பற்றியெறியும் உலகின் நுரையீரல் நமது நிருபர் ஆகஸ்ட் 29, 2019 உலகிற்கே உயிர் கொடுத்து வரும் அமேசான் காடு இன்று கார்ப்பரேட்களின் லாபவெறி யால் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.